No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 07, 2018   Ananthi   435    நவ கிரகங்கள் 

🌟 மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார். புதனுடன் செவ்வாய் பகை கொண்டு நிற்கின்றார். பகைப்பெற்ற கிரகம் தன்னுடைய வலிமையில் பாதி இழந்த நிலையில் இருப்பதால் செவ்வாயால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 எடுத்த காரியத்தை முடிப்பதில் வேகம் உடையவர்கள்.

🌟 பல துறைகளை பற்றிய அறிவை உடையவர்கள்.

🌟 குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌟 தன் மனதிற்கு பிடித்தவர்களிடம் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும்.

🌟 உடலில் தழும்புகள் மற்றும் காயங்களை உடையவர்கள்.

🌟 நிலையற்ற எண்ணங்களை உடையவர்கள்.

🌟 இனிமையான பேச்சுகளுடன் முரட்டுச் சுபாவமும் உடையவர்கள்.

🌟 வம்பு வழக்குகளால் தன் பெயரை தானே கெடுத்துக் கொள்வார்கள்.

🌟 பிறருடைய பிரச்சனைகளில் தலையிட்டு தானே வம்பில் மாட்டிக் கொள்வார்கள்.

🌟 கடன் வாங்கி செலவு செய்வதில் வல்லவர்கள். அதனால் சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள்.

🌟 கிடைக்கும் லாபத்தை சேமிப்பதில் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 ஒருவர் மீது கொண்ட விருப்பத்தால் அவர்களுக்கு வேண்டியதை செய்யக்கூடியவர்கள்.

🌟 சகோதரர்களுடன் சாதகமற்ற சூழலே உண்டாகும்.

🌟 உடல் நலத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

jothider question and answer விசாக நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? பண்டிட் பாலகிருஷ்ண சர்மா ஆவணி மாதத்தில் சொத்துக்களை பதிவு செய்யலாமா? மாதுளம் பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? store மகர சங்காரந்தியன்று ஐயப்பன் எவ்வாறு காட்சித் தருகிறார்? 9ல் செவ்வாய் இருந்தால் angry பூனை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? piramma devar பங்குனி வளர்பிறை முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம் வைக்கலாமா? கன்னிமாடத்திற்கு சென்ற ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா? கரப்பான் பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்? january கரிநாள் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (27.07.2020 -02.08.2020) PDF வடிவில் !!