No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெற்றிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 06, 2018   Ananthi   24621    கனவு பலன்கள் 

1. கனவில் நினைப்பது நடக்குமா?

🌟 நாம் கனவில் நினைப்பது நடக்கும்.

🌟 நமது எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.

🌟 அதனால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறினார்கள்.

2. தென்னை மரத்தினை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தென்னை மரத்தினை கனவில் கண்டால் முயற்சிகள் கைகூடும்.

3. அடிக்கடி கோவில் பிரசாதம் அல்லது விதவிதமாக சாப்பாடுகள் சாப்பிடுவது போல் கனவு வருகிறது. அதன் காரணம் என்ன?

🌟 உணவுகளை கனவில் காண்பது காரிய வெற்றியையும், தன இலாபத்தையும் குறிக்கின்றது.

4. சகோதரனுடன் பஸ்ஸில் பயணம் செய்யும்போது முகம் தெரியாத நபருடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.

🌟 திட்டமிட்ட பணியில் எண்ணிய வெற்றி உண்டாகும்.

🌟 உடன் இருப்போரின் ஆலோசனைகளுக்கு மதிப்பு கொடுக்கவும்.

5. வெற்றிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெற்றிலையை கனவில் கண்டால் தனம் மற்றும் தானிய விருத்தி உண்டாகும்.

6. தாலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தாலியை கனவில் கண்டால் திருமண வரன்கள் கைகூடும்.

🌟 மேலும், தனலாபம் உண்டாகும்.


Share this valuable content with your friends