No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்.?

Dec 20, 2019   Ananthi   345    ஆன்மிகம் 

மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?

🙍 நம் முன்னோர்கள் ஆடியில் அம்மனுக்கும், புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்திற்கு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உள்ளது போல மார்கழி மாதத்திற்கும் தனி சிறப்பு உள்ளது.

எல்லா விரதங்களிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதற்கான காரணம் :

🙍 பெண்களை 6 விதமான தன்மைகள் கொண்டவள் என்று கருதுகின்றனர். பெண் என்பவள் தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள்.

🙍 அந்த பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.

🙍 எந்தவொரு மனிதரும் தவறுகள் செய்யாமல் இருப்பதில்லை. அறிந்து செய்யும் தவறுகள், அறியாமல் செய்யும் தவறுகள் என்று செய்திருக்கலாம். மேலும், நடக்கும்போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் சாகின்றன? இதுவும் ஒருவகை பாவம்தான். இதனால் வரும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை ஏற்படும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

🙍 மழை, பனி, குளிர் காரணமாக உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் சிறு உயிரினங்களுக்கு அதிகாலையில் தமக்குத் தேவையான உணவைத் தேடி வரும்போது, நாம் அரிசி மாவில் கோலம் போடுவதால் அதற்கு உணவு கிடைக்கும். அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கை.



Share this valuable content with your friends


Tags

அனுகூலம் உண்டாகும் பார்வதியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? துன்பத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? முன்கோபம் உடையவர்கள் 2020 jan history எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? kuyil சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்? நெல்லிக்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பந்தக்கால் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (09.03.2022) rasipalan in pdf format in tamil மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்! சுந்தர ராமசாமி குரு சேர்ந்திருந்தால் என்ன பலன்? முதலில் பிறந்த பெண்ணுக்கும் aduppu சந்திர திசை நடந்தால் என்ன பலன்? நல்ல மனை... வாழ்க்கையின் வெற்றிக்கு நிற்கும் துணை.. கவனம் அவசியம்...!!