No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தயிர் சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Aug 06, 2018   Ananthi   13619    கனவு பலன்கள் 

1. வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 அனைவரிடமும் நிதானப்போக்கினை கையாள்வது நன்மையைத் தரும்.

2. தயிர் சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 தயிர் சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு வந்தால் முன்னேற்றமான வாழ்க்கை அமையும்.

🌟 செய்யும் வேலைகளால் கீர்த்தி உண்டாகும்.

3. இறந்தவர் உயிருடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

🌟 நடந்து முடிந்த பிரச்சனைகள் மீண்டும் தோன்றி பின்பு மறையும்.

4. ஒரு பெண்ணிற்கு திருமணம் நடந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 எண்ணிய காரியங்களில் எதிர்பார்த்த வெற்றியானது சில விரயங்களுக்கு பின்னே கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. கால் விரல்களில் சின்ன சின்ன விரல்கள் வளர்ந்தது போல் கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் ஆதரவினால் சாதகமான சூழல் உண்டாகும்.



Share this valuable content with your friends


Tags

7ம் இடத்தில் சுக்கிரன் 12ல் இருந்தால் புத்திரப்பாக்கியம் இல்லையா? சுமங்கலியாக இறந்தவரின் படத்தை எந்த திசையை நோக்கி மாட்ட வேண்டும்? Father வாசல் அமைப்பு ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் !! வீட்டில் பாரிஜாதம் வளர்ப்பது நல்லதா? இனிப்பு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 11.06.2021 Rasipalan in PDF Format!! vaikundam சம்பரனை வதம் புரிதல் vayalveli தண்ணீர் விரயச் சனி.! சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா? கழுகு கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா? ராகு மற்றும் கேதுவிற்கு ஆட்சி வீடு உள்ளதா? கரு கலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாந்தி மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?