No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

Dec 14, 2019   Ananthi   297    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் சுக்கிரன் வக்கிரமாக இருந்தால் என்ன பலன்?

🌟 ஆடம்பரமான சிந்தனைகளால் அடிக்கடி நெருக்கடியில் மாட்டிக்கொள்ள கூடியவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும்.

🌟 எதிர்பாலின மக்களிடம் சற்று கவனத்துடன் இருக்கவும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தனுசு ராசியில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி, வேள்விகளில் சிறந்தவர்கள்.

🌟 பொருள் வளம் கொண்டவர்கள்.

🌟 பலரும் விரும்பி பழகக்கூடிய நபராக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தேவையை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 மனதில் பலவிதமான விஷயங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல்‌‌ சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 அனைவராலும் விரும்பப்படக்கூடியவர்கள்.

🌟 மனை வசதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் ராகு, சூரியன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள்.

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 நிதானமற்ற செயல்களால் பொருள் இழப்பும், கோபமும் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மகர ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 ஆயுள் பலம் மிகுந்தவர்கள்.

🌟 கண் சம்பந்தமான குறைபாடுகள் உடையவர்கள்.

🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends