No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றலாமா?

Dec 14, 2019   Ananthi   285    ஜோதிடர் பதில்கள் 

1. இடது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 இடது கண் துடிப்பது என்பது மனதிற்கு விரும்பாத செயல்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.

2. மகர ராசிக்காரர்களுக்கு எத்திசையில் வீட்டின் வாசலை அமைக்கலாம்?

🌟 ராசியை காட்டிலும் லக்னத்தின் அடிப்படையில் வீட்டின் வாசலை அமைப்பது சிறந்தது.

3. சந்திராஷ்டமம் ராசிக்கு பார்ப்பதா? லக்னத்திற்கு பார்ப்பதா?

🌟 சந்திராஷ்டமம் ராசிக்கு பார்ப்பதாகும்.

4. குரு 9ல் இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

🌟 நல்ல பழக்கவழக்கம் கொண்டவர்கள்.

🌟 தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய ராசி எது?

🌟 திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய ராசி மிதுனம் ஆகும்.

6. நான் கன்னி லக்னம். 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் செயல்களில் கவனம் இல்லாதவர்கள்.

🌟 மற்றவர்களின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

🌟 அலங்கார விஷயங்களில் ஆர்வம் இல்லாதவர்கள்.

7. விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றலாமா?

🌟 விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றலாம்.



Share this valuable content with your friends