No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூஜையறையை வீட்டின் முதல் தளத்தில் அமைக்கலாமா?

Dec 14, 2019   Ananthi   324    ஜோதிடர் பதில்கள் 

1. ஏக நட்சத்திரம் என்றால் என்ன?

🌟 ஏக நட்சத்திரம் என்பது மணமகளும், மணமகனும் ஒரே நட்சத்திரமாக இருப்பதாகும்.

2. பூஜையறையை வீட்டின் முதல் தளத்தில் அமைக்கலாமா?

🌟 பூஜையறையை வீட்டின் முதல் தளத்தில் அமைக்கலாம்.

3. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஜென்ம ஜாதகத்தில் 5ம் வீட்டில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பொதுக்காரியங்கள் மற்றும் சமூக நல பணிகளில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் மிதுன லக்னம். 2ல் குரு, சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தனை வளம் மிகுந்தவர்கள்.

🌟 எதையும் சாதிக்கக்கூடிய மனதைரியம் கொண்டவர்கள்.

🌟 எப்பொழுதும் தூய ஆடைகளை மட்டுமே அணிய விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கன்னி லக்னத்தில் சூரியன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தன்னுடைய பேச்சுக்களினால் தானே மாட்டிக்கொள்வார்கள்.

🌟 செய்யும் செயலில் உள்ள அலட்சிய போக்கினால் காலதாமதம் உண்டாகும்.

🌟 எதையும் முன்னின்று வழி நடத்தக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மகர லக்னக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருக்கின்றது? 7ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள் இவர்களே! திருவாதிரை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மகிழ்ச்சி உண்டாகும் ஏமாங்கத நாட்டின் அடுத்த அரசர் தேசிய விளையாட்டு தினம் ஜே.சி.குமரப்பா 18.01.2021 - 24.01.2021 Weekly rasipalan in PDF Format!! சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் ஜேம்ஸ் வாட் கிணற்றில் விழுந்து பிழைத்து வந்தால் என்ன பலன்? paasipalan வாஸ்துவும் !! பாம்பு கடிப்பது புதிய வீடு முட்டை மற்றும் பால் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகர ராசி பலன்கள்.! தினசரி ராசிபலன் (26.02.2022) முயல் குட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?