No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மரணயோகத்தில் குழந்தை பிறக்கலாமா?

Dec 14, 2019   Ananthi   381    ஜோதிடர் பதில்கள் 

1. வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 மணப்பெண்ணிற்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் பெரியோர்களின் சம்மதத்துடன் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.

2. கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நல்ல அழகான மற்றும் வசீகரமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.

🌟 ஆளுமைத்தன்மை உடையவர்கள்.

🌟 உறுதியான மனநிலையைக் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாம்.

4. சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தனவரவு மேம்படும்.

🌟 குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

🌟 ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மரணயோகத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 மரணயோகத்தில் குழந்தை பிறக்கலாம்.

6. ஆயில்யம் நட்சத்திரம் கொண்ட மணமகனை திருமணம் செய்தால் பெண்ணின் தாய், தந்தைக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமா?

🌟 ஆயில்யம் நட்சத்திரம் கொண்ட மணமகனை திருமணம் செய்தால் பெண்ணின் தாய், தந்தைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை.




Share this valuable content with your friends