No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழைமரம் வாசலில் இருக்கலாமா?

Dec 10, 2019   Ananthi   447    ஜோதிடர் பதில்கள் 

1. கடக ராசி, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🔅 கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.

🔅 தெளிவான சிந்தனை உடையவர்கள்.

🔅 உயர்ந்த குணமுடையவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. இரண்டில் குரு, புதன், சனி மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🔅 பொருள் சேர்க்கும் திறமை உடையவர்கள்.

🔅 மன உறுதி கொண்டவர்கள்.

🔅 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றம் செய்யலாமா?

🔅 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

4. வாழைமரம் வாசலில் இருக்கலாமா?

🔅 வீட்டின் உள்ளே வரும் சூரிய ஒளியை தடுக்காத வண்ணம் தலைவாசல் முன்பு வாழைமரம் இருக்கலாம்.

5. கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு போகலாமா? கூடாதா?

🔅 கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு போகலாம்.

6. வர்க்கோத்தமம் என்றால் என்ன?

🔅 ராசியிலும், அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருப்பின் அது வர்க்கோத்தமம் எனப்படும்.



Share this valuable content with your friends


Tags

12.12.2018 Rasipalan in PDF Format !! செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை குரு மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?. நவமி அன்று புதுமண தம்பதிகளை வீட்டிற்கு அழைக்கலாமா? வடிவங்களும்!! எதிரிகளையும் உடையவர்கள் இவர்களே! 06.03.2021 Rasipalan in PDF Format!! டிசம்பர் 31 வீட்டின் ஒரே சுவற்றில் தலை வாசற்படி மற்றும் மற்ற இரு அறைகளின் வாசற்படியும் இருக்கலாமா? சனி வக்கிரம் பெற்றால் என்ன பலன்? rihgt test 29.10.2019 Rasipalan in pdf format!! சாலையில் எண்ணெய் கொட்டிவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாயும் வீடு கட்ட... மனையை தேர்வு செய்வதில்... இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கா? march 29 வளர்பிறை பச்சோந்தி காலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?