No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறையில் திருமணம் செய்யலாமா?

Dec 10, 2019   Ananthi   574    ஜோதிடர் பதில்கள் 

1. நான் ரிஷப லக்னம். 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🔅 பொறுமையான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🔅 தர்ம சிந்தனைகள் கொண்டவர்கள்.

🔅 கொடுக்கல்-வாங்கலில் நேர்மையானவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் ரிஷப லக்னம். 10ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🔅 நிலையற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

🔅 குருட்டு தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🔅 மந்தமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் ரிஷப லக்னம். 11ல் சனி இருந்தால் என்ன பலன்?

🔅 மற்றவர்களின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

🔅 எதையும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள்.

🔅 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் ரிஷப லக்னம். 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🔅 வேகமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🔅 தனது முடிவுகளை மாற்றிக்கொள்ளாதவர்கள்.

🔅 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் ரிஷப லக்னம். 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🔅 மன உறுதியையும், தைரியத்தையும் உடையவர்கள்.

🔅 எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

🔅 வாழ்க்கையின் மீது கலை ரசனை உடையவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. தேய்பிறையில் திருமணம் செய்யலாமா?

🔅 சுப நாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends