No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குபேரர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

Dec 10, 2019   Ananthi   377    ஜோதிடர் பதில்கள் 

1. பிரதமை அன்று கோவிலுக்கு செல்லலாமா?

🔅 பிரதமை அன்று கோவிலுக்கு செல்லலாம்.

2. குரு, கேது, சந்திரன் மூன்றும் இணைந்தால் என்ன பலன்?

🔅 பிறரின் பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🔅 வெளியூரில் வாழக்கூடியவர்கள்.

🔅 பலவகைப்பட்ட திறமை உடையவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குபேரர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

🔅 குபேரர் சிலையை வீட்டில் வடக்கு திசையில் வைக்க வேண்டும்.

4. நான்காம் இடத்தில் செவ்வாயும், குருவும் இருந்தால் செவ்வாய் தோஷமா?

🔅 நான்காம் இடத்தில் செவ்வாயும், குருவும் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

5. நான் மகர லக்னம். 11ம் இடத்தில் குரு, சுக்கிரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🔅 மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யக்கூடியவர்கள்.

🔅 உலக இன்பங்களை அனுபவிக்கக்கூடியவர்கள்.

🔅 தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ஒரே நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🔅 ஒரே நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends


Tags

raasi அஷ்டமியில் பெண் பார்க்க செல்லலாமா? vashuthu affect என் கணவரும் இறந்தது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? சனிப்பெயர்ச்சி... யோகச் சனி... யோகத்தை தருமா?... வலம்புரி சங்கை வடக்கிழக்கில் புதைக்கலாமா? நவம்பர் 18 today history in tamil மலம் கழிப்பது போல் பூமி பூஜை போட வாஸ்து நாள் உகந்ததா? உங்களுக்கு அடிக்கடி நோய்கள் வர இவர்கள் தான் காரணம் !! daily rasipalan 28.01.2020 in pdf format world password day குரு இருந்தால் என்ன பலன்? சந்திர புத்தி நடைபெற்றால் என்ன பலன்? வயதான ஒருவர் ஆடை கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இரவில் தூங்கும்போது பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? சங்கடஹர கணபதி மாத ராசிப்பலன்கள் பால் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?