No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

Dec 10, 2019   Ananthi   831    ஜோதிடர் பதில்கள் 

1. நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

🔅 நடுவிரலில் மோதிரம் அணிவதை காட்டிலும் மோதிர விரலில் அணிவது சிறப்பை தரும்.

2. மகர லக்னத்தில் சுக்கிரன், மாந்தி இருந்தால் என்ன பலன்?

🔅 சமுதாயத்தில் மதிப்பு உடையவர்கள்.

🔅 குடும்ப பெரியோர்களின் ஆசிகளை உடையவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வீட்டில் கருடபுராணத்தை படிக்கலாமா?

🔅 வீட்டில் கருடபுராணத்தை படிக்கலாம்.

4. சிலைகளை வீட்டில் வைக்கலாமா?

🔅 சிலைகளை வீட்டில் வைக்கலாம். சிலைகளை வைக்கும் பட்சத்தில் தினமும் நைவேத்தியம் செய்து படைத்தல் என்பது அவசியமாகும்.

5. விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🔅 தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

🔅 சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு இருக்கும்.

🔅 சந்தேக எண்ணமும், சலனமும் உடையவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நான் ரிஷப லக்னம். 2ல் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🔅 போட்டிகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.

🔅 எதற்கும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் ரிஷப லக்னம். 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🔅 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🔅 எச்சரிக்கை குணம் மிகுந்தவர்கள்.

🔅 சுயதொழிலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🔅 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மாத சிவராத்திரி தீபத்தினை குளிர வைக்கும் (அணைக்கும் முறை) வெற்றிலையை கனவில் கண்டால் வார ராசிபலன் (15.06.2020 -21.06.2020) PDF வடிவில் !! vithavaikal காதல் திருமணத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? குழந்தையுடன் ஊஞ்சல் ஆடுவது போல் கனவு கண்டால் பகவான் தாஸ் suriyan tharisanam home warming கெட்டதா? சுக்கிரனும் இணைந்திருந்தால் என்ன பலன்? கோபிநாத் கவிராஜ் Today rasipalan - 29.07.2018 தக்க நாட்டிற்கு பயணம் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கரணன் என்றால் என்ன? அந்த நேரத்தில் திருமணம் செய்யலாமா? பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சஷ்டி வழிபாடு