No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாமிசம் அரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 05, 2019   Arunkumar   6891    கனவு பலன்கள் 

1. மாமிசம் அரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் அரிவது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கரும்பு வெட்டி வண்டியில் ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கரும்பு வெட்டி வண்டியில் ஏற்றுவது போல் கனவு கண்டால் சுபக்காரியம் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

3. கணவருக்கு கை உடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. அம்மா இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மா இறந்தது போல் கனவு கண்டால் மனவருத்தங்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends