No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முயலை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 05, 2019   Arunkumar   2494    கனவு பலன்கள் 

1. முயலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முயலை கனவில் கண்டால் பொருள் வரவு மேம்படும் என்பதைக் குறிக்கிறது.

2. இறந்த என் அம்மா அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களின் மூலம் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில பிரச்சனைகளால் மனவருத்தங்கள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

4. விமானத்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விமானத்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

மல்லிகை பூவை தாய் மகளுக்கு தலையில் சூடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? nose மகர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? dhinasari rasiapaln விவசாய நிலத்தில் வாஸ்துப் படி வீடு கட்டுவது எப்படி? அக்டோபர் 27 3வது குடியரசுத் தலைவர் பிறந்த தினம் ஏப்ரல் 04 சிவன் கோவிலில் உள்ள கிணற்றில் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அம்மன் சாமியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? Kumpa rāsi palaṉkaḷ.! . ஈசான்ய மூலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாமா? இரண்டில் ராகு பணப்பெட்டி கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (13.05.2020) river ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? மகாத்மா காந்தியின் அரசியல் குரு