No Image
 Mon, Jul 08, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 05, 2019   Arunkumar   517    கனவு பலன்கள் 

1. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நகைகள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிவுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

5. காவல் அதிகாரி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காவல் அதிகாரி துரத்துவது போல் கனவு கண்டால் எல்லைச்சாமிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

6. பூமாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூமாலை போடுவது போல் கனவு கண்டால் எண்ணங்கள் ஈடேறும் என்பதை குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வெள்ளம் வரும் ஆற்றில் கஷ்டப்பட்டு கரை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தலையில் பல்லி விழுந்தால் நண்பர்கள் தினம் உலகத் தர நிர்ணய தினம் தேசியக் கொடியின் மூவர்ணங்கள்! நிறைய கூடாரங்கள் போடப்பட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எதிலும் அலர்ட்டாக இருப்பவர்கள்... யார் இவர்கள்?... ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஆணுக்கும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கிரிவலம்! உடல் நலம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? jothidar pathilkal குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan 20.04.2020 in pdf format குடும்பத்தில் உள்ள மூன்றுபேருக்கும் ஒரே ராசி இருக்கலாமா? குலதெய்வ கோவிலில் திருமணம் வைக்கலாமா? mangaiyarkarasi விருச்சிக லக்னத்திற்கு எந்த திசையில் வாசல் இருப்பது நல்லது? உச்சனை உச்சன் பார்த்தால் என்ன பலன்? 30.05.2019 Rasipalan in pdf format!!