No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 25, 2019   Chandrakala   11947    கனவு பலன்கள் 

1. தாலி காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கிறது.

3. பசுவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளால் சிறப்பான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால் மனசஞ்சலங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. சண்டை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சண்டை வருவது போல் கனவு கண்டால் புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. சிங்கம் என்னுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உயரதிகாரிகளிடம் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends