No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழை இலை போட்டு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 25, 2019   Chandrakala   29654    கனவு பலன்கள் 

1. பன்றிக்குட்டிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2. இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தது போல் கனவு கண்டால் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கிறது.

3. யாரோ என்னை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வேலை செய்யும் இடங்களில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் பல பிரச்சனைகள் உருவாவதைக் குறிக்கிறது.

4. வாழை இலை போட்டு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய தொழில் முயற்சியில் எண்ணிய இலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. ஒருவருக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதார சிக்கல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. எனது சகோதரன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

7. துடைப்பம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



Tagged  banana leaf

Share this valuable content with your friends