No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நரி ஊளையிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 25, 2019   Chandrakala   792    கனவு பலன்கள் 

1. பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. நரி ஊளையிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. தங்கையின் 3 மாத குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்கையின் 3 மாத குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் உள்ளீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதைக் குறிக்கிறது.

5. குழந்தை விபத்தில் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குதிரையை கனவில் கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.




Share this valuable content with your friends