No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 02, 2018   Ananthi   1059    நவ கிரகங்கள் 

⭕ கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சனியுடன் சந்திரன் சமநிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

⭕ அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு உண்டாகும்.

⭕ நிலையற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

⭕ கால்நடைகளால் பாதிப்பு ஏற்படலாம்.

⭕ குருட்டுத் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

⭕ கோபம் ஏற்பட்டால் இடம், பொருள் என்று பாராமல் எப்படியும் பேசக்கூடியவர்கள்.

⭕ பயனற்ற செலவுகளால் கடன் தொல்லை அதிகரிக்கும்.

⭕ சந்தேக உணர்வு கொண்டவர்கள். தன்னையே நம்பாதவர்கள்.

⭕ மந்தமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

⭕ எதிலும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.

⭕ பய உணர்வு உடையவர்கள்.

⭕ பிறருடைய தயவை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

⭕ குறை காண்பதில் வல்லவர்கள்.

⭕ அதிக கற்பனைத் திறன் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends