No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 02, 2018   Ananthi   704    நவ கிரகங்கள் 

மீன ராசியின் அதிபதி குரு ஆவார். குருவுடன் சந்திரன் நட்பு கொண்டு சமம் என்ற நிலையில் நின்று அவரால் ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

⭕ பல துறைகளை பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள்.

⭕ இறைவழிபாடு மீது நம்பிக்கை உடையவர்கள்.

⭕ பிறரை வஞ்சிக்க தெரியாதவர்கள்.

⭕ அனைவரையும் கவரக்கூடிய பார்வை கொண்டவர்கள்.

⭕ எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்.

⭕ மென்மையான பேச்சுகளையும், சிறந்த குணங்களையும் உடையவர்கள்.

⭕ பல இடர்பாடுகள் தோன்றினாலும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியவர்கள்.

⭕ பழிவாங்கும் எண்ணம் இல்லாதவர்கள்.

⭕ ஜல விளையாட்டுகளில் ஆர்வம் உடையவர்கள்.

⭕ அழகிய விழிகளை உடையவர்கள்.

⭕ தனது வாரிசுகள் மீது அன்பும் அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் உடையவர்கள்.

⭕ சிறந்த நீதிமான். உண்மையை விரும்பக்கூடியவர்கள்.

⭕ பெருந்தன்மையான குணத்தை கொண்டவர்கள்.


Share this valuable content with your friends