No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 02, 2018   Ananthi   628    நவ கிரகங்கள் 

👉 மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சனியிடம் சந்திரன் சமம் என்ற நிலையில் இருந்து அளிக்க இயலும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

👉 செயல்பாடுகளை அறிந்து கொள்வது என்பது சற்று சிரமமாகும்.

👉 பேச்சைக் குறைத்து காரியத்தில் கண்ணாக இருக்கக்கூடியவர்கள்.

👉 மனைவிக்கு கட்டுப்படக்கூடியவர்கள்.

👉 ரகசியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

👉 சிலர் சிறப்பு பதவிகளும், பரிசுகளும் பெறுவார்கள்.

👉 பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பதில் சற்று தயக்கம் கொண்டவர்கள்.

👉 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். இதனால் தாயா? தாரமா? என்ற தடுமாற்றம் உண்டாகும்.

👉 உறவினர்கள் அதிகம் இருப்பின் அவர்கள் மூலம் இன்னல்கள் உண்டாகும்.

👉 நிலையற்ற மனமும், செயல்பாடும் உடையவர்கள்.

👉 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

👉 எதற்கும் பயம் கொள்ளாத சற்று இறுகலான நெஞ்சம் கொண்டவர்கள்.

👉 பொறுப்புகள் வகிக்காமல் இன்பம் மட்டும் அனுபவிக்க கூடியவர்கள்.


Share this valuable content with your friends