No Image
 Sun, Oct 06, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   934    நவ கிரகங்கள் 

⭕ துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன் சந்திரன் சம நிலையில் இருந்து புரியும் நற்பலன்கள் மற்றும் தீயப் பலன்கள் பின்வருமாறு :

⭕ பயந்த சுபாவம் உடையவர்கள்.

⭕ உயர்ந்த எண்ணங்களையும், கொள்கைகளையும் கொண்டவர்கள்.

⭕ பல தொழில்கள் பற்றிய அறிவும் அதில் அதிகாரம் செலுத்தும் நுட்பமும் உடையவர்கள்.

⭕ பிரச்சனைகளை விரும்பாமல் விலகிச் செல்லக்கூடியவர்கள்.

⭕ தன் வேலைகளை முடிப்பதில் மட்டும் கவனம் உடையவர்கள்.

⭕ ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் சீரான வாழ்க்கை அமைப்பை உடையவர்கள்.

⭕ உடை மற்றும் ஆபரணங்கள் மீது ஆர்வம் உடையவர்கள்.

⭕ எந்த தொழில் செய்தாலும் அதில் உள்ள நெழிவு சுழிவுகளை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

⭕ யாரையும் சரி சமமாகவும், எதிலும் நேர்மையாகவும் செயலாற்றும் திறமை உடையவர்கள்.

⭕ பொதுச்சேவை செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள்.

⭕ ஆன்மீக எண்ணங்களை உடையவர்கள்.

⭕ அறுசுவை உணவு சுவைப்பதில் வல்லவர்கள்.

⭕ மனைவி மீது அன்பும், காதலும் உடையவர்கள்.

⭕ மனைவிக்கு கட்டுப்படக்கூடியவர்கள்.

⭕ சாந்தமான பேச்சுகளை கொண்டவர்கள்.

⭕ அனைவரையும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

தை மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா? daily rasipalan 25.03.2020 in pdf format week rasi மணக்கோலத்தில் தாலி கட்டி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மகளுக்கும் ஒரே ராசி குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கெளரவம்... யாருக்கு? உலக தாய்மொழி தினம் வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் daily horoscope 16.04.2020 in pdf format rasipalan 01.03.2020 in pdf format ததீசி முனிவர் சுபனின் அரண்மனையை அடைதல் திரு.வி.க குலதெய்வ கோவிலில் வைத்து தாம்பூலம் பீரோ கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நன்னாரி சிவன் கோவிலில் ருத்ராட்சத்தை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுரேஷ் ரைனா