No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 02, 2018   Ananthi   502    நவ கிரகங்கள் 

⭕ விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயுடன் சந்திரன் நட்பு நிலை கொண்டாலும் விருச்சக ராசியில் நீச்ச நிலை அடைகின்றார். சந்திரனின் நிலையை கொண்டும் அதனால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

⭕ தந்தை வழி ஆதரவு கிடைக்கும்.

⭕ நிலையற்ற மனநிலை கொண்டவர்கள்.

⭕ பித்ரு சொத்துகள் உடையவர்கள்.

⭕ உடல் பலவீனம் உடையவர்கள்.

⭕ முன் யோசனை இன்றி செயல்படக்கூடியவர்கள்.

⭕ யாருடைய உதவியின்றி சுய முயற்சியால் மட்டுமே எதையும் கற்கக்கூடியவர்கள்.

⭕ இறைவன் மீது பற்று கொண்டவர்கள்.

⭕ பயணங்கள் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.

⭕ தர்ம செயல்கள் செய்வதில் நாட்டம் கொண்டவர்கள்.

⭕ வைராக்கிய குணம் உடையவர்கள்.

⭕ எண்ணியதை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends