No Image
 Mon, Jul 08, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   539    நவ கிரகங்கள் 

⭕ கன்னி இராசியின் அதிபதி புதன் ஆவார். புதனுடன் சந்திரன் நட்பு என்னும் நிலையில் நின்று செய்ய இயலும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி நாம் காண்போம்.

⭕ அனைத்து விதமான செயல்பாடுகளையும் அறிந்தவர்கள்.

⭕ சிறு விஷயங்களையும் நுட்பமாக காணக்கூடியவர்கள்.

⭕ அனைவரையும் கவரக்கூடிய வசீகரமான புன்சிரிப்புகளையும், எழில்மிகு தோற்றத்தையும் கொண்டவர்கள்.

⭕ எச்செயலையும் கலை ரசனையுடன் விரும்பி செய்யக்கூடியவர்கள்.

⭕ எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் சிரித்து பேசி சமாளிக்கும் திறமை கொண்டவர்கள்.

⭕ எந்த விதமான கேள்விகளுக்கும் சாதுர்யமாக விடை அளிக்கும் வல்லமை கொண்டவர்கள்.

⭕ வாழ்க்கையை ரசித்து எப்படி வேண்டுமானாலும் வாழக்கூடியவர்கள்.

⭕ இரகசியங்கள் பலவற்றை கொண்டவர்கள்.

⭕ அனைவரிடமும் நகைச்சுவையாகவும், எளிதில் பேசி கவரக்கூடியவராகவும் விளங்கக்கூடியவர்கள்.

⭕ ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்கக்கூடிய வல்லமை உடையவர்கள்.

⭕ எதிலும் ஆதாயத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

⭕ இவரின் செயல்பாடுகளை அறிந்து கொள்வது என்பது சற்று கடினம்.

⭕ வாகன வசதிகளும், பயணங்களின் மீது விருப்பமும் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends


Tags

கர்ப்பிணி பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வடக்கு பகுதி பிறருடைய திருமண பத்திரிக்கையை கனவில் கண்டால் என்ன பலன்? சனிப்பெயர்ச்சி... அஷ்டமச் சனி அதிர்ஷ்டத்தை தருமா? சந்திரன் விருச்சிக ராசி. லக்னத்தில் புதன் today rasipalan 29.03.2020 in pdf format வைகாசி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? செவ்வாய் தோஷத்தை நம் ஜாதகத்தில் அறிவது எப்படி? கும்ப ராசிக்கும் சாமியை சுமந்து கொண்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெளியூர் சென்று வேலை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! கருப்பசாமி சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்திய ராணுவ தினம் பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தைகள் ருத்ராட்சம் அணியலாமா? விருந்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என் காதலிக்கும் ஆடி மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா?