No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   497    நவ கிரகங்கள் 

🌟 ரிஷப இராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார்.சந்திரன் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரை நண்பராக எண்ணி ரிஷப இராசியில் உச்சம் அடைகின்றார்.இதனால் உண்டாகும் பலன்கள் பின்வருமாறு :

🌟 திடமான மனநிலையை உடையவர்கள்.

🌟 இளைய உடன்பிறப்புகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள்.

🌟 அனைவரையும் ஈர்க்கும் குரல் வளமும், தேகத்தையும் கொண்டவர்கள்.

🌟 சிறந்த வேலையாட்களை உடையவர்கள்.

🌟 பெண்கள் விதவிதமான காதணிகளை அணிவதில் விருப்பம் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மிகுந்த தைரியமும், துணிச்சலும் கொண்டவர்கள்.

🌟 எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள்.

🌟 எதிலும்,எங்கும் கலைநயத்தை விரும்பக்கூடியவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளையும் வெற்றி அடைய வேண்டும் என்பதை இலக்காக உடையவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 விளையாட்டுத் துறையில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 சுய தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.


Share this valuable content with your friends