No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   489    நவ கிரகங்கள் 

🌟 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார்.செவ்வாயுடன் சந்திரன்,நண்பர் என்ற முறையில் சமநிலையில் நிற்கின்றார்.இதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 இவர்களின் முன்னேற்றத்தில் தாயாரின் ஆதரவும், ஆலோசனையும் இருக்கும்.

🌟 பெண்கள் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 பயணங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கால்நடைகளால் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 வைராக்கியம் மிக்கவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 கேளிக்கைகளிலும், கலைகளை ரசிப்பதிலும் மிகுந்த விருப்பம் உடையவர்கள்.

🌟 நேர்த்தியான உடைகளை விரும்பி அணியக்கூடியவர்கள்.

🌟 ரசித்து, ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 உத்தியோகத்தில் மேற்பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 செய்யும் தொழிலில் திறமை கொண்டவர்கள்.

🌟 ஏதேனும் ஒரு துறையின் மீது ஈடுபாடு கொண்டு அதில் வெற்றி பெறக்கூடியவர்கள்.

🌟 உறவினர்களிடம் அன்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

🌟 குணமுள்ள சிறந்த தோழர்களை உடையவர்கள்.

🌟 எதையும் பலமுறை சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

went to thiruppathi temple கங்குபாய் ஹங்கல் பாம்பு கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிங்கம் வலது காலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சார்லஸ் ராபர்ட் டார்வின் january 15 history rasipalan 04.03.2020 in pdf format macham ஆண் குழந்தை அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையில் பிறக்கலாமா? வேப்பமரம் தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 13.06.2019 Rasipalan in pdf format!! தினசரி ராசிபலன்கள் (15.03.2020) ஐயப்பன் நரியை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11ல் சூரியன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? நவகிரகம் இருக்கும் இடங்களும்.. அதன் பலன்களும்...!! எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. என்னுடைய காதலனுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? chandiran 09.03.2020 horoscope in pdf format சண்டைப்போடுவது போல் கனவு கண்டால்