No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   428    நவ கிரகங்கள் 

🌞 மீன ராசியின் அதிபதி குரு ஆவார்.சூரியன் தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் மிகுந்த நட்பு நிலையில் நிற்கின்றார்.அதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌞 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌞 பிரச்சனைகள் மிகுந்த செயல்பாடுகளை உடையவர்கள்.

🌞 எண்ணியதை நிதானமாக செயல்படாமல் அவசரமாக செயல்பட்டு பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாவார்கள்.

🌞 முன்கோபம் மற்றும் அலட்சிய குணம் கொண்டவர்கள்.

🌞 வீண் பேச்சுகளால் இவர்களே பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

🌞 சந்தேக குணம் கொண்டவர்கள்.

🌞 பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் ஆர்வம் மிகுந்தவர்கள்.

🌞 நீர் சம்பந்தமான தொழிலில் எதிர்பார்த்த இலாபகரமான சூழல் அமையும்.

🌞 வேகமான நடைகளை கொண்டவர்கள்.

🌞 வாய் ஜாலம் மிகுந்தவர்கள்.

🌞 பயனற்ற செலவுகளால் துன்பத்திற்குள்ளாவார்கள்.

🌞 நம்பிக்கை உள்ளவர்களால் பொருள் இழப்பு அதிகரிக்கும்.


Share this valuable content with your friends