No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   464    நவ கிரகங்கள் 

🌟 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சூரியன் மகர ராசியில் தான் கொண்டுள்ள உறவு நிலையையே இங்கு கொண்டு இருந்தாலும் அவருடைய செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாற்றத்தினால் உண்டான சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌞 சம்பாதிப்பதில் வல்லவர்கள். எந்நேரத்திலும் தொழில் சம்பந்தமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌞 கற்பனைத்திறன் மிகுந்தவர்கள்.

🌞 புதுமையான எண்ணங்களும், சிந்தனைகளும் கொண்டவர்கள்.

🌞 எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாதவர்கள்.

🌞 பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌞 எந்த நிலையையும் சமாளிக்கும் மன தைரியம் உடையவர்கள்.

🌞 குறைகளை பற்றி கவலைக்கொள்ளாமல் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள்.

🌞 இறை நம்பிக்கையும், விதியின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள்.

🌞 உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லாத போதும் அதை பொருட்படுத்தாமல் உழைக்கக் கூடியவர்கள்.

🌞 நண்பர்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.

🌞 அனைத்தும் உணர்ந்தவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.

🌞 மனைவியின் மீது மிகுந்த அன்பும் அவருக்கு கட்டுபட்டவராகவே இருப்பார்கள்.

🌞 மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயமான சூழல் அமையும்.


Share this valuable content with your friends


Tags

பயணம் செய்யும் போது பெட்டியுடன் பணம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தைகள் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜி.டி.நாயுடு திருமண கோலத்தை கனவில் ஜாதகத்தில் ஏழாம் பொருத்தம் என்பது யாரைக் குறிக்கும்? பியேர் ஜான்சன் திருப்பதி ஏழுமலையானை கனவில் கண்டால் என்ன பலன்? சக்கராயுதம் sleeping அக்னி நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கலாமா? dharma raja தண்டனை ஆகஸ்ட் 16 kayilayam சாலையில் எண்ணெய் கொட்டிவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? today horoscope 29.03.2020 in pdf format கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் சேர்வயர் 7 விண்கலம் rathasabthani