No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Jul 31, 2018   Rathipriya   1015    நவ கிரகங்கள் 

🌞 மகர ராசியின் அதிபதி சனி ஆவார். சூரியன் இவரின் தந்தையாக இருப்பினும் இருவருக்கும் இடையே நல்ல உறவு முறை இல்லாததால் சூரியன் இங்கு பகை பெற்று நிற்கின்றார். அதனால் விளையும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 தந்தையுடனான உறவில் சில முரண்பாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

🌟 வாகனப் பயணங்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த அலைச்சல் உண்டாகும்.

🌟 செய்யும் பணிகளில் அவச்சொற்கள் ஏற்படும்.

🌟 குறைவான செல்வத்தை கொண்டவர்கள்.

🌟 மனதில் ஒரு விதமான பயம் மற்றும் தேவையற்ற எண்ணங்களால் சோர்வான நிலை உண்டாகும்.

🌟 எதிரிகளால் எப்போதும் போராட்டகரமான சூழல் அமையும்.

🌟 நிதானமற்ற செயல்களால் பொருள் இழப்பும், கோபமும் உண்டாகும்.

🌟 லக்ன சுபர் பார்வையும், குருவின் பார்வையும் இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய பலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

லக்னாதிபதி 6ல் இருந்தால் என்ன பலன்? மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ததிசி வார ராசிபலன்கள் (28.10.2019 - 03.11.2019) PDF வடிவில் !! தனுசு ராசிக்கு உகந்த நட்சத்திரங்கள் யாவை? 28.02.2020 rasipalan in pdf format அனைவரையும் இனிமையான பேச்சுகள் மூலம் வசீகரிக்கக்கூடியவர்கள் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! எதிரிகளையும் உடையவர்கள் இவர்களே! பெண் ஆதிக்கக் கிரகங்கள் 04.11.2019 Rasipalan in pdf format!! துலாம் ராசி சிறுநீரக தினம் மலை உச்சி மேலிருந்து வார ராசிபலன் (10.08.2020 -16.08.2020) விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை ! தேர் இழுத்து சாமி கும்பிடுவது 13.05.2019 rasipalan in pdf பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? கின்னரம் பறவைகள்