No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Oct 24, 2019   Malini   388    ஜோதிடர் பதில்கள் 

1. மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உழைத்து வாழ்க்கையில் முன்னேறக்கூடியவர்கள்.

🌟 இறை நம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 சுகபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சாமிக்கு உடைத்த தேங்காய் அழுகியிருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பார்த்த காரியத்தில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. விருச்சக லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் பணியே முதன்மையானது என எண்ணக்கூடியவர்கள்.

🌟 அரசு சம்பந்தமான துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 பிரச்சனைகளை கண்டு மனம் தளராதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பொதுக்காரியம் மற்றும் சமூக நல பணியில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் சுக்கிரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சுவையான உணவுகளை விரும்புபவர்கள்.

🌟 வீண் விரயம் செய்யக்கூடியவர்கள்.

🌟 கண்களில் கோளாறுகள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. வீட்டில் தேனீக்கள் கூடு கட்டலாமா?

🌟 வீட்டில் தேனீக்கள் கூடு கட்டுவது நன்றன்று.




Share this valuable content with your friends


Tags

jothider question and answer எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன் கார் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறைச்சி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? went to thiruppathi temple jothider question and aswer pirasatham இரமண மகரிஷி யாத்திரை எனக்கு பெண் குழந்தை பிறந்தது போலவும் ராகு திசையின் பொதுவான பலன்கள் என்ன? விருந்துகளில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தேதி குறித்து மண்டபம் பார்க்கலாமா? baby child கரடி துரத்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்? மாரியம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தை விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 18.10.2018_PDF ஜேம்ஸ் கேமரூன் பிரச்சனைகளை விரும்பாதவர்கள்