No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் சந்திரன், சூரியன் இருந்தால் என்ன பலன்?

Oct 24, 2019   Malini   419    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எதன் மீதும் அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கடக லக்னத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 கம்பீரமான குரல் வளத்தை உடையவர்கள்.

🌟 அதிக ஞாபகத்திறன் கொண்டவர்கள்.

🌟 எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கும்ப ராசியில் சந்திரன், சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனைத்திறன் மிகுந்தவர்கள்.

🌟 எதை பற்றியும் கவலைக்கொள்ளாதவர்கள்.

🌟 மந்தமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கக்கூடியவர்கள்.

🌟 தன் மனம் விரும்பும்படி வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆச்சார குணம் உடையவர்கள்.

🌟 மென்மையான தேகம் கொண்டவர்கள்.

🌟 தெரிந்தாலும் தெரியாதது போல் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. உப்பை பயன்படுத்தி வீட்டை கழுவுவதால் என்ன பலன்?

🌟 உப்பை பயன்படுத்தி வீட்டை கழுவுவதால் திருஷ்டிகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஏகாதசியில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஏகாதசியில் குழந்தை பிறக்கலாம்.

Tagged  SANTHERAN

Share this valuable content with your friends


Tags

பிப்ரவரி மாத வரலாற்று நிகழ்வுகள் பிரெஞ்சு கணிதவியலாளர் தென்கிழக்கை மூடிய கட்டிட அமைப்பினால் வரக்கூடிய தீமைகள்!! ஆனி மாதம் குலதெய்வ வழிபாட்டை செய்யலாமா? கிருத்திகை dhinasari rasiapaln மே 13 ஐப்பசி மாதம் தேய்பிறையில் வீடு மாற்றலாமா? வீட்டின் மேல் பகுதி எரிந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் husband-wife 07.01.2020 Rasipalan in pdf format மாசி மாதம் தொழில் தொடங்கலாமா? daily horoscope 17.02.2020 in pdf format விருச்சக ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!. விதை ஊன்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மல்லிகை பூவை தலையில் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? january 09 impartant days கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? நான் துலாம் லக்னம். 5ல் ராகு இருந்தால் என்ன பலன்? sanipeyarchi