No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசு மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 24, 2019   Malini   10500    கனவு பலன்கள் 

1. பசு மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாகனப் பயணங்களில் மிகுந்த கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. நகம் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நகம் வெட்டுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கையை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. சுரைக்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. சிறு குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிறு குழந்தையை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடத்தில் உதவி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கத்தை கனவில் கண்டால் புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends