No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணம் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 24, 2019   Malini   6659    கனவு பலன்கள் 

1. பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணம் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான காரியங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. கர்ப்பிணி பெண் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends