No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிக்கிழமைதோறும் காகத்திற்கு சாதம் வைப்பதால் என்ன பலன்?

Oct 14, 2019   Malini   368    ஜோதிடர் பதில்கள் 

1. சனிக்கிழமைதோறும் காகத்திற்கு சாதம் வைப்பதால் என்ன பலன்?

🌟 சனிக்கிழமைதோறும் காகத்திற்கு சாதம் வைப்பதால் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

2. தனுசு ராசிக்கு பாதச்சனி இழந்ததை மீட்டு தருமா?

🌟 திசாபுத்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில் தனுசு ராசிக்கு பாதச்சனி இழந்ததை மீட்டு தரும்.

3. தந்தை மற்றும் மகனுக்கு ஒரே ராசி, வெவ்வேறு நட்சத்திரம் இருந்தால் என்ன பலன்?

🌟 கோச்சார பலன்கள் நன்மையாகினும், தீமையாகினும் இருவருக்கும் ஒரே நேரத்தில் நடக்கும்.

4. நான் விருச்சக லக்னம். 6ல் சூரியன், செவ்வாய், சனி மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பகைவர்களை வெல்லக்கூடியவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 பிடிவாதமான குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் விருச்சக லக்னம். 3ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தர்மசிந்தனை மிக்கவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 5ல் சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பல கலைகளில் தேர்ச்சி உடையவர்கள்.

🌟 அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.

🌟 பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 9ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அஞ்ஞான எண்ணம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களின் பிழைகளை அறிவதில் வல்லவர்கள்.

🌟 மாறும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

உடும்பு என் மேல் பாய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தர்மம் left handers day காகம் தலையில் அடித்தால் என்ன பலன்? 31.08.2020-06.09.2020 weekly horoscope in pdf format குழந்தை மேலே இருந்து கீழே விழுவது போல் கனவு விதவை பாட்டியை கனவில் கண்டால் என்ன பலன்? உயரமான நிலப்பரப்பில் இருந்து உருண்டுபோவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புலியை கனவில் கண்டால் உலக தாய்மொழி தினம் 12-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இத்தனை பலன்களா? week rasi சிவராத்திரியின் வகைகளும்.. அவற்றின் சிறப்புகளும்...!! பாவகங்கள்... பேச்சுல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல... யாரா இருப்பாங்க? செவ்வாய் ஓரை வயலை கனவில் கண்டால் என்ன பலன்? மே 27 சூரியன் மற்றும் செவ்வாய் இருந்தால் 05.01.2020 Rasipalan in pdf format!! jeeva samathi