No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகத்தை வைத்து இறப்பு காலத்தை அறிய இயலுமா?

Oct 14, 2019   Malini   341    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்?

🌟 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை கொண்டவர்கள்.

🌟 நல்ல மனோசக்தி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஜாதகத்தை வைத்து இறப்பு காலத்தை அறிய இயலுமா?

🌟 ஜாதகத்தை வைத்து இறப்பு காலத்தை அறிய இயலும்.

3. சகோதரர்கள் இருவருக்கும் ஒரே லக்னமாக இருக்கலாமா?

🌟 சகோதரர்கள் இருவருக்கும் ஒரே லக்னமாக இருக்கலாம்.

4. தோஷமுள்ள அத்தை பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஜாதகப் பொருத்தம் இருக்கும் பட்சத்தில் அத்தை பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.

5. சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கோபமான குணம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் சிந்தித்து செயல்படும் திறன் படைத்தவர்கள்.

🌟 உண்மையை மட்டும் விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  jathagam

Share this valuable content with your friends


Tags

நெல்லிக்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதக பலன் கூறும்போது நவாம்ச கட்டத்தை கொண்டு பலன் கூற வேண்டுமா? ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? கப்பலில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kadal 26.12.2020 Rasipalan in PDF Format!! காலணி அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? டெல் நிறுவனத்தின் தலைவர் april 16 Rōoha shaṉi.! இன்றைய ராசிபலன்கள் (04.01.2023) puliyotharai ஜூன்கோ டபெய் வீட்டில் மூன்று காமாட்சி விளக்குகள் ஏற்றலாமா? சிவபெருமானை கனவில் கண்டால் என்ன பலன்? ஒரே வீட்டில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே ராசி கிணற்றில் தண்ணீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாதச் சனி.! Newyear rasipalan 14.02.2023 rasipalan