ஜாதக கட்டத்தில் 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
Oct 14, 2019 Malini 449 ஜோதிடர் பதில்கள்
1. ஜாதக கட்டத்தில் 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
🌟 பாசன வசதி உடையவர்கள்.
🌟 தாய்வழிச்சொத்துக்கள் கிடைக்கும்.
🌟 கொடை குணம் இருக்கும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.
🌟 கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. தனுசு ராசிக்கு 10ல் (மிதுனம்) செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
🌟 எடுத்த காரியத்தை முடிப்பதில் வேகம் உடையவர்கள்.
🌟 பல துறைகளை பற்றிய அறிவை உடையவர்கள்.
🌟 தன் மனதிற்கு பிடித்தவர்களிடம் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. லக்னத்தில் குரு வக்கிரமாக இருந்தால் என்ன பலன்?
🌟 நினைவாற்றலை குறைக்கும்.
🌟 மற்றவர்களின் விசுவாசம் இவர்களுக்கு கிடைக்காது.
🌟 பெரியோர்களிடமிருந்து நற்பெயர் கிடைக்காது.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. நான் கன்னி லக்னம். 2ல் சுக்கிரன் வக்கிரமாக இருந்தால் என்ன பலன்?
🌟 இனிமையாக பேசக்கூடியவர்கள்.
🌟 பெண்கள் மூலம் தனலாபம் அடையக்கூடியவர்கள்.
🌟 மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய அமைப்பை பெற்றவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. மேஷ ராசிக்கு 11ல் செவ்வாய் (ரிஷபம்) இருந்தால் என்ன பலன்?
🌟 ஏற்ற, இறக்கமான வாழ்க்கை நிலையை உடையவர்கள்.
🌟 மலையேற்றம் போன்ற பயணங்களை விரும்பக்கூடியவர்கள்.
🌟 எதையும் மறைக்க தெரியாதவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. 11ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
🌟 நினைத்த வேலையை முடிக்கும் மனவலிமை கொண்டவர்கள்.
🌟 வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.
🌟 செல்வ வளம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.