No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மண் புழுவை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 26, 2019   Malini   5426    கனவு பலன்கள் 

1. இரண்டு நாய்கள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரண்டு நாய்கள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மண் புழுவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மண் புழுவை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்களில் சில தடைகள் மற்றும் காலதாமதம் உண்டாகும்.

3. குழந்தையை குளிப்பாட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை குளிப்பாட்டுவது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. தண்ணீர் குடத்தை கையில் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீர் குடத்தை கையில் வாங்குவது போல் கனவு கண்டால் உங்கள் மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கார் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகள் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்துப்போன என் அம்மா எனது கணவரை குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஒரு பெண்ணுக்கு பூ வாங்கி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பெண்ணுக்கு பூ வாங்கி கொடுப்பது போல் கனவு கண்டால் உங்கள் மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends