No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

Sep 26, 2019   Malini   498    ஜோதிடர் பதில்கள் 

1. கடக லக்னத்தில் குரு மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அதிக ஞாபகத்திறனும், எச்சரிக்கை உணர்வும் உடையவர்கள்.

🌟 தந்தையின் மீது அன்பும், மரியாதையும் உடையவர்கள்.

🌟 கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 அளவான செல்வம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 சாதுர்யமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 3ல் சூரியன், சந்திரன் மற்றும் புதன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 கவலை இல்லாதவர்கள்.

🌟 அடிக்கடி குறுகிய பயணங்களை மேற்கொள்பவர்கள்.

🌟 அறுசுவை உணவு உண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் சாதிக்கும் திறமைக்கொண்டவர்கள்.

🌟 வசதி வாய்ப்பு உண்டாகும்.

🌟 தைரியம் மிக்கவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  RAAGU

Share this valuable content with your friends


Tags

நவராத்திரி தினசரி ராசிபலன் (14.06.2022) மாங்கல்யம் வாஸ்துப்படி பணவரவை தரும் அமைப்பு..!! வீட்டில் பூனை வளர்க்கலாமா? ஜெ. வீரநாதன் தை மாதத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா? 26.12.2018 Rasipalan in PDF Format !! 12ல் ராகு இருந்தால் என்ன பலன்? இராமலிங்க அடிகள் இறந்துபோன என் தந்தை வீட்டை புதுப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மஞ்சள் நிற மலர்கள். கடக ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! அடைப்புக்குரிய நட்சத்திரங்கள் யாவை? தினசரி ராசிபலன் (16.12.2021) தீர்த்தத்தை அருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விளக்கு பூஜையில் முடி தீப்பிடித்தால் என்ன காரணம்? பரிகாரம் ஏதேனும் உண்டா? today rasipalan 29.05.2020 in pdf format கின்னரம் பறவைகள்