No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நரசிம்மரை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 26, 2019   Malini   4491    கனவு பலன்கள் 

1. நரசிம்மரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நரசிம்மரை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குதிரையை கனவில் கண்டால் செய்கின்ற முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பு என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில காரியங்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு முட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாகற்காயை பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாகற்காயை பறிப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த சுப முயற்சிகள் சிறிது காலதாமதமாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரை கனவில் கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

7. கோவிலுக்குள் குத்துவிளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலுக்குள் குத்துவிளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Tagged  narasimmar

Share this valuable content with your friends


Tags

பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? quesiton and answer Saturday Horoscope in pdf format - 04.08.2018 ஆய்வக விலங்குகள் தினம் கிணற்றில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய உடை தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? enemy வடகிழக்கு பகுதியில் துணி துவைக்கும் உலக அயோடின் தினம் இடது கையில் காப்பு அல்லது சாமி கயிறு கட்டலாமா? ship . தசமியன்று சுபகாரியங்கள் செய்யலாமா? வாகனங்கள் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக விபத்துக்குள்ளானது போல் கனவு கண்டால் என்ன பலன்? அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன? தங்க நாணயத்தை கனவில் கண்டால் rasipalan in pdf format 28.06.2019) history of may month 10.12.2018 - 16.12.2018 Rasipalan in PDF Format !! ஆண் குழந்தை அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையில் பிறக்கலாமா? 18.12.2018 Rasipalan in PDF Format!!