No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளை குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 19, 2019   Malini   3582    கனவு பலன்கள் 

1. வெள்ளை குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளை குதிரையை கனவில் கண்டால் பதவியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. என் தங்கை குழந்தையை குளிப்பாட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் மற்றும் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. நல்ல பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நல்ல பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களால் இலாபகரமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மலம் அள்ளுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலம் அள்ளுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருப்பதி கோவிலில் சாமியை மிக அருகாமையில் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருப்பதி கோவிலில் சாமியை மிக அருகாமையில் பார்ப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் பணியில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

theipirai 27.09.2018 Rasipalan in PDF Format!! பூமி பூஜை தினசரி ராசிபலன்கள் (10.03.2020) தினசரி ராசிபலன்கள் (08.12.2021) dog தேர்வு கடினமாக இருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? ஆங்கில வருட ராசிபலன்கள் எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன் சோர்வு நீங்கும் புதனும் இருந்தால் என்ன பலன்? நான் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஷாஜகான் ஆடி மாதத்தில் புதிய வீடு கட்ட பாலக்கால் போடலாமா? வீட்டின் முன்பு நிறைய விறகு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தை மாதம் புதிய வீடு கிரகப்பிரவேசம் 4ல் சனி இருந்தா ல் என்ன பலன்? சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா? பசுமையான வயல்வெளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? சூரிய கிரகணத்தின் போது பெண் குழந்தை பிறக்கலாமா?