No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா?

Sep 19, 2019   Malini   368    ஜோதிடர் பதில்கள் 

1. 7-ல் சூரியன், செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் தைரியம் கொண்டவர்கள்.

🌟 தனது முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் மிதுன லக்னம். 7-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சுதந்திரமாக செயல்பட விரும்பக்கூடியவர்கள்.

🌟 அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12-ல் குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பண வரவில் இடையூறு உண்டாகலாம்.

🌟 சொகுசு வாழ்விற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7-ல் சனி, சுக்கிர திசை நடந்தால் என்ன பலன்?

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.

🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா?

🌟 கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கலாம்.

Tagged  head

Share this valuable content with your friends