No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமண பத்திரிக்கை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 19, 2019   Malini   4720    கனவு பலன்கள் 

1. திருமண பத்திரிக்கை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த செயல் முடிவடைய சில காலதாமதம் உண்டாகும். மேலும் அதற்கான முயற்சி அதிகம் இருந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்பதைக்குறிக்கின்றது.

2. சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் வாழ்க்கையில் எதிர்பாராத புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மண்ணில் நிறைய புழுக்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மண்ணில் நிறைய புழுக்கள் இருப்பது போல் கனவு கண்டால் திட்டமிட்ட செயல்களில் சில தடைகள் மற்றும் தாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பிடிக்காதவர்களுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிடிக்காதவர்களுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பெரிய கட்டிடம் சாய்ந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெரிய கட்டிடம் சாய்ந்து விழுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends