No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




3-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Sep 19, 2019   Malini   3332    ஜோதிடர் பதில்கள் 

1. மேஷ ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீகச்சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

🌟 எதையும் நேர்மையாக அணுக வேண்டும் என்னும் குணமுடையவர்கள்.

🌟 தொழில் திறமை கொண்டவர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 3-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாதக்குணம் கொண்டவர்கள்.

🌟 தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

🌟 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 கல்வி நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுத்த ஜாதகம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ள நபரை திருமணம் செய்யலாமா?

🌟 தோஷம் உள்ள ஜாதகத்தை சுத்த ஜாதகத்துடன் இணைப்பது நன்றன்று.

5. கன்னி ராசி, கும்ப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இனிமையான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 வெற்றிக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 தன் சொந்த உழைப்பால் முன்னேறுபவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ராசியில் சந்திரன், செவ்வாய் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியான குணம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் மகர லக்னம். 11-ம் இடத்தில் குரு மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மன உறுதி உடையவர்கள்.

🌟 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 தெளிவாக பேசக்கூடியவராக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  sevvaai

Share this valuable content with your friends


Tags

நாய்கள் குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily raipalan 12ல் சூரியன் துருவன் வார ராசிபலன் (06.01.2020-12.01.2020) PDF வடிவில் மகேந்திரப்பட்டினம் சந்திர திசை நடந்தால் என்ன பலன்? மின்கம்பம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? pregnant ஜுலை 17 நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதன் இந்த வீட்டில் இருந்தால்... கூட்டுத்தொழிலில்... லாபம் வீடு தேடி வரும்...!! ஐயப்பன் சாமி வீட்டிற்குள் வந்து பொருள் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கற்பனை திறன் உடையவர்கள் திருமண பொருட்கள் மற்றும் உடைகள் வாங்கும் போது ஏதவாது தடங்கல் வருவது நல்லதா கெட்டதா?. 17.09.2019 rasipalan in pdf format ராசியில் சனி பகவான் !! mother கோவில் கோபுரத்தை கனவில் ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த நாள் எது?