No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவமியில் கணபதி பூஜை செய்யலாமா?

Sep 18, 2019   Malini   336    ஜோதிடர் பதில்கள் 

1. புரட்டாசி மாதத்தில் பெண்கள் தாலி கயிற்றை மாற்றலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் பெண்கள் தாலி கயிற்றை மாற்றலாம்.

2. குழந்தைக்கு முதல் முறையாக புரட்டாசி மாதத்தில் மொட்டை அடிக்கலாமா?

🌟 குழந்தைக்கு முதல் முறையாக புரட்டாசி மாதத்தில் மொட்டை அடிக்கலாம்.

3. புதுமண தம்பதிகள் புரட்டாசி மாதத்தில் வீடு குடியேறலாமா?

🌟 புதுமண தம்பதிகள் புரட்டாசி மாதத்தில் வீடு குடியேறுவதை தவிர்க்கவும்.

4. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் தாய், தந்தையர் இருக்கும்போது பித்ரு தர்ப்பணம் செய்யலாமா?

🌟 தாய், தந்தையர் இருக்கும் பட்சத்தில் முன்னோர்களுக்கான தர்ப்பணத்தை தந்தை கொடுத்தல் போதுமானது.

🌟 தாய், தந்தையர் இல்லாத பட்சத்தில் முன்னோர்களுக்கான தர்ப்பணத்தை மகன் கொடுத்தல் உசிதமாகும்.

5. சிரார்த்த பூஜைகளை செய்து முடித்த பின்பு குழந்தைக்கு ஆயுஷ்ய ஹோமம் செய்யலாமா?

🌟 சிரார்த்த பூஜைகளை செய்து முடித்த பின்பு குழந்தைக்கு ஆயுஷ்ய ஹோமம் செய்வது சிறப்பு.

🌟 முன்னோர்களான தாத்தாவிற்கு சிரார்த்த பூஜைகள் செய்து அவர்களின் ஆசியை பெறுங்கள்.

🌟 முன்னோர்களின் ஆசிர்வாதம் இருப்பின் தலைமுறையே செம்மையுறும்

6. நவமியில் கணபதி பூஜை செய்யலாமா?

🌟 நவமியில் கணபதி பூஜை செய்யலாம்.

7. கிணறு இருந்த இடத்தில் வீடு கட்டலாமா?

🌟 கிணறு இருந்த இடத்தில் வீடு கட்டுவது என்பது சிறப்பானது அல்ல.


Share this valuable content with your friends