No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் வக்ரம் அடைந்தால் என்ன பலன்?

Sep 16, 2019   Malini   479    ஜோதிடர் பதில்கள் 

1. 12-ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 எதிர்ப்புகள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. செவ்வாய் வக்ரம் அடைந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கும்.

🌟 மனை சார்ந்த விவகாரங்களில் கவனம் வேண்டும்.

🌟 உடன் பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மீன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சித்திரை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சிறந்த குணம் உடையவர்கள்.

🌟 எதிலும் நிதானமானவர்கள்.

🌟 தான் எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends