No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4-ல் சூரியன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Sep 16, 2019   Malini   376    ஜோதிடர் பதில்கள் 

1. நாக தோஷம் உள்ளவர், நாக தோஷம் இல்லாதவரை திருமணம் செய்தால் இறந்து விடுவார் என்பது உண்மையா?

🌟 நாக தோஷம் உள்ளவர், நாக தோஷம் இல்லாதவரை திருமணம் செய்தால் இறந்து விடுவார் என்பது உண்மையன்று.

2. 4-ல் சூரியன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 தாயின் உடல் நலத்தில் சிறு பாதிப்பு தோன்றி மறையும்.

🌟 நல்ல அறிவாற்றல் இருக்கும்.

🌟 சொத்து சேர்க்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 9-ல் குரு, ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் உண்டாகும்.

🌟 பொதுப்பணியில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 தந்தைக்கும், ஜாதகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5-ல் சூரியன், சுக்கிரன், சனி இருந்தால் என்ன பலன்?

🌟 முயற்சியால் உயர்வடைவார்கள்.

🌟 கல்வியில் மேன்மையான சூழல் ஏற்படும்.

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. குரு திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உலோகம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

🌟 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 சுயதொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 2-ல் சனியுடன் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 கல்வி நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

dhinasari horoscope 18.04.2020 in pdf format தினசரி ராசிபலன்கள் (19.11.2021) இறைச்சி வெட்டுவது போல் கனவு கண்டால் 5. 2ல் சுக்கிரன் 24.03.2019 rasipalan in pdf format!! நிலம் வெடித்து பிளவு ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? thai month horoscope in PDF Format!! 8ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தையின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அஷ்டமி marudhani ஓடைகளில் நிறைய தண்ணீர் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 6ல் சனி ஆட்சி பெற்றிருந்தால் என்ன பலன்? ஆகஸ்ட் மாத வரலாற்று நிகழ்வுகள் மரம் மின்னலில் தீப்பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! குபேரலட்சுமி rasipalan in pdf format - 24.08.2018 தினசரி ராசிபலன்கள் (18.03.2020) சுவற்றிற்கு வெள்ளை அடிப்பது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?