No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்மத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Sep 16, 2019   Malini   914    ஜோதிடர் பதில்கள் 

1. 12-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வார்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 திருத்தலம் தொடர்பான செயல்களை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 3-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான பொருளாதார நிலை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கேதுவின் தசா காலம் என்பது எத்தனை ஆண்டுகள்?

🌟 கேதுவின் தசா காலம் என்பது 7 ஆண்டுகள் ஆகும்.

4. சிம்மத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் கொண்டவர்கள்.

🌟 முன் கோபம் உடையவர்கள்.

🌟 தற்பெருமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

WA


Share this valuable content with your friends


Tags

4ல் செவ்வாய் Rasipalan PDF Format.! அன்னம். தாம்பூலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் இறந்த எனது மாமியார் கனவில் தோன்றினார். இது நல்லதா? கெட்டதா? Wednesday rasipalan காய்களை பறித்து அடுத்தவரிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? aabaranam எந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது? குரங்கை கனவில் கண்டால் என்ன பலன்? சிம்ம ராசியில் சூரியனும் sanipeyarchi 2020-2023 மாமன் மகளை திருமணம் செய்ய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியமா? தொட்டியில் நிறைய மீன்கள் நீந்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்? விதவைக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 28.09.2018 Rasipalan in PDF Format!! dhinasari rasipalan in dpf format January today history