No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Sep 10, 2019   Malini   312    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன ராசியில் குரு மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அழகான சிரிப்பையும், பேச்சையும் கொண்டே சாதிக்க வல்லவர்கள்.

🌟 நகைச்சுவையான பேச்சுக்களால் அனைவரையும் ஈர்க்கக்கூடியவர்கள்.

🌟 வீட்டில் தன் துணைவிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்ப லக்னத்தில் செவ்வாய் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 வாதாடுவதில் வல்லவர்கள்.

🌟 வெற்றி கொள்ளும் வரை விடாமுயற்சியை கைவிடமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கடவுள் பக்தி அதிகம் இருக்கும்.

🌟 ஆளுமைத்தன்மை உடையவர்கள்.

🌟 எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கடினமான உழைப்பை உடையவர்கள்.

🌟 பேச்சுவன்மை உடையவர்கள்.

🌟 ஒரே நேரத்தில் பல செயல்களை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வீட்டில் புறா வளர்க்கலாமா?

🌟 வீட்டில் புறா வளர்க்கலாம்.


Share this valuable content with your friends


Tags

வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தினால் ஆரோக்கியம் கெடும் பறவைகள் வேகமாக பறந்து வந்து என் தலையில் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? munivarkal விளையாடுவது 2023 பஞ்சம சனி.! சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? aimperum kappiyangal weekly rasipalan in PDF Format!!! Newyear rasipalan 2020 in pdf எர்னஸ்ட் ஹெமிங்வே devargal கடலில் இருந்து சங்கு எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூனைகள் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜேம்ஸ் திவார் 04.09.2019 rasipalan in pdf format ஒரே ராசி மற்றும் நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? karthikai deepam தேனை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சவப்பெட்டியில் பிணம் இருப்பது போல் கனவு கண்டால் தினசரி ராசிபலன்கள் (21.06.2020)