No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதம் புதிய வீட்டிற்கு குடி போகலாமா?

Sep 10, 2019   Malini   363    ஜோதிடர் பதில்கள் 

1. 7-ல் சுக்கிரன் இருக்கிறது. திருமண தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை வணங்க வேண்டும்.

🌟 வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

🌟 சுமங்கலி பெண்களுக்கு தேவைப்படும் மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் அல்லது அவரவர் வசதிக்கு ஏற்ப பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

2. வீட்டில் பெண் கர்ப்பமாக இருக்கும்போது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கலாமா?

🌟 வீட்டில் பெண் கர்ப்பமாக இருக்கும்போது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கலாம்.

3. புரட்டாசி மாதம் புதிய வீட்டிற்கு குடி போகலாமா?

🌟 புரட்டாசி மாதம் விடுத்து மற்ற மாதங்களில் புதிய வீட்டிற்கு குடி போகவும்.

4. 2-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வெள்ளிக்கிழமையன்று வீட்டை சுத்தம் செய்யலாமா?

🌟 வெள்ளிக்கிழமையன்று வீட்டை சுத்தம் செய்வது நன்றன்று.

6. துலாம் லக்னத்தில் சந்திரன், புதன், குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆடை மற்றும் ஆபரணங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

🌟 கண்மூடித்தனமான நம்பிக்கையால் பல செயல்களில் ஈடுபட்டு அவர்களே பிரச்சனைகளை தேடிக்கொள்வார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. தனுசு லக்னத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 தன் பேச்சால் எவரையும் வீழ்த்திவிடுவார்கள்.

🌟 தந்தையின் மீது மிகுந்த அன்பும், குடும்பத்தின் மீது மரியாதையும் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  purattaasi

Share this valuable content with your friends


Tags

thirumana poruththam பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்? 23.09.2020 Rasipalan in PDF Format!! தினசரி ராசிபலன்கள் (28.11.2021) சர்ப்ப தோஷம் இல்லாத ஜாதகத்தை சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்துடன் இணைக்கலாமா? தேன்கூட்டை கலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வலது கை மணிக்கட்டுக்கு அருகில் பல்லி விழுந்தால் என்ன பலன்? jothider question and aswer செப்டம்பர் 14 எந்த நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படும்? தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபட மறக்காதீர்கள் !! simam பாலகுமாரன் KANAU todayrasipalan 18.04.2020 புதிய அறிமுகம் கிடைக்கும் பெண்ணின் லக்னத்திலிருந்து ஏழாமிடத்தில் குரு சனிமகாப்பிரதோஷம் ஆடி 18 அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? எட்டில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?