No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருநாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 10, 2019   Malini   362    கனவு பலன்கள் 

1. அம்மன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மன் சிலையை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

2. கருநாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கருநாகத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. அம்மிக்கல் தலையில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதியவர்களின் அறிமுகத்தால் புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சிவபெருமான் நெற்றிக்கண்னை திறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களின் தன்மை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யத்தை கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Tagged  kanau

Share this valuable content with your friends


Tags

சித்திரை மாத ராசிபலன் sabam சென்னை தினம் பங்கிம் சந்திர சட்டர்ஜி daily rasipalan - 04.11.2018 12ல் சூரியன் மீன ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! லக்னத்தில் செவ்வாய் இருந்தால்... அவர்களின் குணம் எப்படி இருக்கும்? jewelley கெளரவம்... யாருக்கு? வீட்டில் உணவு அருந்தும் அறை எங்கு வர வேண்டும்? cow விநாயகர் சதுர்த்தி போர் போட்டு தண்ணீர் அதிக அளவு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை பாக்கியம் தள்ளி போக வாஸ்துபடி என்ன காரணம்? பௌர்ணமி அன்று மொட்டை அடித்து திருமணத்திற்கு பெயர் பொருத்தம் முக்கியமா? ஜாதக பொருத்தம் முக்கியமா? திருநாவுக்கரசு நாயனார் பிரஜாபதி எலியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?